--- --:--:-- --

வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுமா? – அமைச்சர் பதில்

3

பேரவையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, நியாய விலை கடைகளில் மூலம் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு துறை அதிகாரிகள் வரும் 20 ஆம் தேதி பயணம் செய்ய உள்ளனர்.

 

அங்கு சென்று அவர்கள் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon