--- --:--:-- --

பூமியை நெருங்கப் போகும் விண்கல.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!

6

ரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பூமியை தாக்க போகிறது என கவலை தெரிவித்த விஞ்ஞானிகள் இந்த விண்கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.

 

ஆனால் 0.28 சதவீதம் மட்டுமே தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விண் கல்லுக்கு என் மேல் என்ன கோபம் என நிலவு கேட்பது போல் இந்த விண்கலானது நிலவை தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 

மேலும் விண்கல்களுக்கு குறித்த சில தகவல்கள் எண்ணமும் ஆச்சரியமூட்டுகிறது. அதாவது விண்வெளியில் உலாவி கொண்டிருக்கும் விண்கற்கள் வீண் கற்கள் அல்ல இந்த பிரபஞ்சத்தை இந்த மனிதர்களால் தீர்க்க முடியாத பல மர்மங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்த விண்கற்கள் தான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon