மான் வேட்டையில் ஈடுபட்ட நபர்..!
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மான் வேட்டையில் ஈடுபட்டதாக கைதான இசக்கி ராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இப்பொழுது தனது விரலில் இருந்த மோதிரத்தை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





