காலையிலேயே அதி பயங்கரம்.. காருடன் கருகிய உடல்..!
அரியலூர் மாவட்ட ஆண்டிமடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காருடன் ஹோட்டல் உரிமையாளரும் எரிந்து உயிரிழந்தார். வீட்டில் இருந்து ஹோட்டலுக்கு ஆல்டோ காரில் சென்ற பொழுது கார் ஸ்டேரிங் லாக் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோட்டலுக்கு எதிரே உள்ள சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் பற்றி முழுவதும் எரிய தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கார் கதவு லாக் ஆனதால் வெளியேற முடியாமல் அன்பழகன் சிக்கிக் கொண்டதால் காருடன் கருகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





