மாணவிகளை குறிவைத்து பாலியல் தொல்லை..போக்சோவில் ஆசிரியர் கைது..!
தர்மபுரி அருகே வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் சாக்பீஸ் துண்டுகளை வீசி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் போக்சோ சட்டத்தில் கணக்கு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பள்ளியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் சுமார் பத்து மாணவிகள் அளித்திருந்த புகார் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





