--- --:--:-- --

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல்..!

13

எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று தாக்கலான புதிய வருமான வரி மசோதா 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon