டெல்லியில் ஆட்சியை பிடித்ததும் பிரம்மாண்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் திறப்பு..!
டெல்லியில் 150 கோடி ரூபாய் செலவில் ஆர்எஸ்எஸ் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பெயர் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம் கோபுர வடிவிலான மூன்று பகுதிகளில் தலா 12 மாடுகளை கொண்டுள்ளது.
1300 பேர் அமரக்கூடிய வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





