கரூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்..!
கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், எர்ணாகுளம் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்திற்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
தண்டவாள விரிசலை சீர்செய்யும் பணி நடப்பதால் ஒரு வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் 45 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




