--- --:--:-- --

3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

2

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி மேலும் 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு ஒப்படைத்த நிலையில், பதிலுக்கு 183 சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுவித்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 15 மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

 

இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் ஆயுதக்குழு தனது பிடியில் இருந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது. இதற்கு பதிலாக, இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon