--- --:--:-- --

திமுக நிர்வாகி எஸ்.கே.நவாப் நீக்கம்..!

3

கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைக்கப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon