--- --:--:-- --

சாத்தான்குளத்தில் நடந்த பயங்கரம்..!

6

தூத்துக்குடியில் கொலை செய்துவிட்டு அரிவாளை பேருந்து பயணிகளின் அருகே மர்ம நபர் வீசிச் சென்ற சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சந்துரு என்ற வாலிபர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon