மீனவர்களின் வலையில் சிக்கிய கடல்பசு..!

ஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கடற்கரையில் மீன்வலையில் சிக்கிய கடல் பசுவை மீனவர்கள் பத்திரமாக கடலுக்குள் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீர் என கடல் பசு மீனவர்களின் வலையில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீனவர்கள் இந்த செயலுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.