25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு..!

டந்த 14 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்த மீட்கப்பட்டுள்ளனர்; பாஜக அரசு வெற்று முழக்கங்களை கொடுக்காமல், திட்டங்களை கொடுத்துள்ளது என குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலுரையில் தெரிவித்துள்ளார்.