கண் அயர்ந்த ஓட்டுநர்.. ஒரு நொடியில் நடந்த விபத்து..!

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

 

சென்னை பொங்கல் பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஆண்டனி, ஜெரால், சாந்தி ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.