கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையே சாலையை கடக்க முயன்ற கண்ணபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் அவர் மீது அந்த வழியே வந்த பேருந்து மோதியதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.