--- --:--:-- --

திருநங்கைகள் அமைப்பில் இருந்து மம்தா குல்கர்ணி நீக்கம்..!

5

விஜய் தயாரிப்பில் 1991இல் வெளியான நண்பர்கள் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மம்தா குல்கர்ணி. இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் 1990களில் கலக்கிய அவர், அண்மையில் கும்பமேளாவில் துறவறம் பூண்டார்.

 

பின்னர் திருநங்கைகளுக்கான அமைப்பில் அவருக்கு மகாமண்டலேஸ்வர் பதவி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவரையும், அவரது குருவான லட்சுமி நாராயண் திரிபாதியையும் அதன் தலைவர் நீக்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon