வைரத்தில் ட்ரம்பின் உருவம்..இந்தியர் அசத்தல்..!

குஜராத்தில் வைரக்கல்லில் அமெரிக்க அதிபர் டிரம்பின் உருவப்படத்தை வரைந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குஜராத்தின் சூரத்தில் 4.3 கேரட் எடை உள்ள வைரத்தை டொனால்ட் டிரம்பின் உருவத்தை செதுக்க வைர வியாபாரி முயற்சி மேற்கொண்டார்.

 

இந்த வைரத்தை உருவாக்க அவருக்கு 60 நாட்கள் ஆகியது எனக் கூறியவர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரம் என்றாலும் மற்ற வைரங்களை போலவே இதுவும் மதிப்பு மிக்கது எனக் கூறினார்.