ஆபாசம்.. பொது மேடையில் இப்படியா பேசுவது.. மிஸ்கினுக்கு தாமரை கடும் கண்டனம்..!
பொது மேடையில் இழி மொழியில் பேசும் அதிகாரத்தை யார் கொடுத்தது என இயக்குனர் மிஷ்கினை பாடலாசிரியர் தாமரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிஷ்கின் ஆபாசமாக பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ள தாமரை இது போன்ற அநாகரிகங்களை பலத்த குரலில் பொதுமக்கள் கண்டிக்கா விட்டால் அடுத்த தலைமுறைக்கு கேவலமான சமுதாயத்தில் விட்டுச் செல்லும் சூழல் ஏற்படும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஒரு கல்லூரி விழாவில் விஷ்ணு ஆபாசமாக பேசியதாக சுட்டிக்காட்டிய தாமரை தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





