--- --:--:-- --

நீதிமன்றம் முன்பு டிராக்டர் திருட்டு..!

3

புதுச்சேரியில் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடி விழுப்புரத்திற்கு ஒட்டி சென்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.

 

திருட்டு குறித்து சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் மயிலாடுதுறை மாவட்டம் பொது பட்டினத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon