சயிஃப் அலிகான் வீடு திரும்பினார்..!
கத்தி குத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் அவரது முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




