ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்..!

ண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதன்பேரில் ஞானசேகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உள்ளது.