பெண் டாக்டர் கொலை…மகனை தூக்கிலிட சொல்லும் தாய்.!
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்தது. இதுபற்றி சஞ்சய் ராயின் தாய் மாலதி(70) கூறுகையில், எனக்கும் 3 மகள்கள் இருக்கின்றனர்.
அந்த டாக்டரின் தாயின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். குற்றவாளியான என் மகனை மன்னிக்கவே மாட்டேன், அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஆட்சேபிக்க மாட்டேன் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




