--- --:--:-- --

விஜய் பக்குவப்பட்ட அரசியல் தலைவர்: ராஜேந்திர பாலாஜி

6

விஜய் பக்குவப்பட்ட அரசியல் தலைவராக தெரிவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விஜய் திமுகவை விமர்சிப்பது அதிமுகவுக்கு பலமாக மாறும் என்றும், 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததை போல் 2026இல் மீண்டும் ஆட்சிக்கு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி மட்டும் குறையாது என்ற அவர், இது பலமுறை தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon