--- --:--:-- --

இந்திய அணி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு

4

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அனுமதியின்றி மேலாளர், உதவியாளர்களை வெளிநாட்டு தொடர்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon