சிறார் ஆபாச வீடியோ – மேலும் இருவர் கைது
சென்னை மயிலாப்பூரில் சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்ற விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனிவாசபுரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த மற்றொருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக கைது. மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி ஆபாச வீடியோக்களை விற்றுவந்த தம்பதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




