பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது.
10ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர், அதனை வீடியோவாக பதிவிட்டு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார், மகளை நாசப்படுத்திய தாய், தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.