--- --:--:-- --

BiggBossஇல் இருந்து ஜாக்குலின் எவிக்ட்

8

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், முதல் ஆளாக களமிறங்கிய முத்து, பணப்பெட்டி டாஸ்க்கில் வெற்றிபெற்றார்.

 

ஆனால், ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வர முடியாததால் நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப்போட்டியில் இவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon