பொங்கல் தொகுப்பு: இன்றே கடைசி நாள்
பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரசு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி மற்றும் சேலை வழங்குகிறது. கடந்த 9ஆம் தேதி முதல் இப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நாளை பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், இப்பணியை இன்றைக்குள் முடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்றுடன் நிறைவடைகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




