வங்கிக் கணக்கில் இன்றே ரூ.1,000 வரவு..!
ஜனவரி மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ ரூ.1,000 இன்றே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 14ஆம் தேதி செலுத்தப்படும் இந்தத் தொகையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




