--- --:--:-- --

திருமண நாளன்று கணவனும், மனைவியும் தற்கொலை..!

2

மகாராஷ்டிராவின் திருமண நாளன்று கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பதி 1997 ஆம் அடுத்த திருமணம் செய்து கொண்ட நிலையில் 28 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.

 

கடந்த 7ஆம் தேதி தங்களது திருமண நாளன்று இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன் வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றி உள்ளனர்.

 

குழந்தை இல்லாமல் இருந்த இவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon