--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி..!

7

கூடங்குளம் அருகே சுற்றுச்சூழல் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை அந்த வழியாக சென்று ஜெபஸ்டின் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து காப்பாற்றினார்.

 

மூதாட்டியை ஜெபஸ்டின் அமர வைத்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 80 அடி ஆழத்தில் மூதாட்டியை கயிறு வைத்து பத்திரமாக பிடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon