--- --:--:-- --

அமைச்சர் செந்தில் பாலாஜி சபதம்!

4

2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனச் செந்தில் பாலாஜி பந்தயம் கட்டியுள்ளார்.

 

கோவையில் நடந்த DMK ஐடி விங் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டச் செயலாளர்களுடன் பந்தயம் கட்டினார். அதிமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படும் கோவையில் தற்போது ஒரு MLA கூட திமுகவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon