--- --:--:-- --

போதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி ..!

7

நாமக்கல் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. கொம்மைகுட்டை மேடு பகுதியில் பார்வதி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். ஒருவர் கடை குறுக்கே பைக்கை நிறுத்தியுள்ளார்.

 

வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி கடையின் உரிமையாளர் பார்வதி கூற தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இளைஞரை அப்புறப்படுத்த முயன்றனர்.

 

இருப்பினும் இளைஞர் தகாத வார்த்தைகளை பேசியதால் ஆத்திரமடைந்த பார்வதி மற்றும் கடை ஊழியர்கள் போதை இளைஞரை பிடித்து தர்மடி கொடுத்தனர்.
.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon