இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் கவலைக்குரியது அல்ல என பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது பந்து தாக்கி ரோகித் சர்மாவிற்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. பயிற்சியின் போது வழக்கமாக இருக்கும் காயம் தான் என ஆகாஷ் கூறுகிறார். இந்த காயங்களால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.