புகழ்பெற்ற wwe வீரர் ரே மிஸ்டூரியோ சீனியர் காலமானார்..!
உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ரீமிஸ்டூரியோ சீனியர் மெக்ஸிகோவில் காலமானார். 66 வயதான ரீமிஸ்டூரியோ மெக்சிகோவில் wwe என அழைக்கப்படும் பிரீ பைடிங்கில் பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த 1955 ஆம் ஆண்டு பிறந்த இவர் புகழ் பெற்ற wwe வீரர் ஜூனியரின் குரு ஆவார். ரீமிஸ்டூரியோ சீனியரின் இறப்பை அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்திய நிலையில் அவரது மறைவுக்கு ரசிகர்கள் மல்யுத்த அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





