--- --:--:-- --

வழிந்தோடும் சாக்கடை..அரசு பள்ளி மாணவிகள் அவதி..!

5

சிதம்பரத்தில் அரசு பள்ளியின் மேல்நிலைப் பள்ளியில் வழிந்துடும் சாக்கடை நீர் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350-க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

பள்ளி வளாகத்திற்குள் செல்லும் நிலையில் அரசு சாக்கடை நீர் வழிந்து ஓடியது. இதனால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon