--- --:--:-- --

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை நோக்கி துப்பாக்கிச் சூடு!

10

அமிர்தர்ஸ் பொற்கோயிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. நல்வாய்ப்பாக சுக்பீர் சிங் பாதல் மீது குண்டு பாயவில்லை.

 

பொற்கோயிலில் தண்டனை பெற்று காவலராக பணியாற்றியபோது அவரை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபரை சுற்றியிருந்த மக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon