தெலுங்கானாவில் புலியிடம் இருந்து கணவரை காப்பாற்றிய மனைவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். தெலுங்கானாவில் உள்ள குமரிந்தி மாவட்டத்தில் வயலில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த சுரேஷின் நண்பரை புலி தாக்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி சுஜாதா புலியை கற்களால் அடித்து விரட்டினார். புலி தாக்கியதில் இடங்களில் காயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்பொழுது கணவரை காப்பாற்றிய சுஜாதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.