அடுத்தடுத்து பேருந்துகளில் மோதிய டாரஸ் லாரி..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலாஜாபாத் சாலையில் கடந்த 24 சாலை விபத்தில் 14 உயிர்கள் காயம் அடைந்தனர். அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

தனியார் தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து மீது அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியது. மேலும் மற்றொரு அரசு பேருந்து மீதும் டாரஸ் லாரி மோதியது.