--- --:--:-- --

சிறுமியை கடீத்த பாம்பு..மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்த சோகம்..!

7

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாம்பு கடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்தார். ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற சிறுமி ஈரம் எடுக்க சென்ற பொழுது விஷப்பாம்பு கடித்தது.

 

சாலை வசதி இல்லாததால் அவரை காப்பாற்ற எட்டு கிலோமீட்டர் தூரம் டோலிக்கட்டியும் பின்னர் 5 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon