--- --:--:-- --

நம் தேசம், நமது மக்கள், நமது அரசியலமைப்பு: கமல்

9

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், அதில் பொதிந்துள்ள லட்சியங்களையும் மறுபரிசீலனை செய்வோம் என கமல் தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், திருத்தப்பட்ட அரசமைப்பின் நகலையும் பகிர்ந்துள்ளார்.

 

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆட்சிக்கான வரைபடத்தை மட்டுமல்ல, சுதந்திரமான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon