--- --:--:-- --

EXக்கு கொடுத்த எக்ஸ்பென்சிவ் கிப்ட்..சமந்தாவின் தக்லைப்..!

8

மிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் சமந்தா சமீபத்தில் நடித்த ஹனி பனி எனும் வெப்சீரிஸ் அமேசான் பிரைன் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

 

அதில் சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த மிகப்பெரிய தொகை எது என்ற கேள்விக்கு சமந்தா சற்றும் யோசிக்காமல் அது என்னுடைய xக்கு நான் கொடுத்த விலைமதிப்பற்ற கிப்ட் என்று சிரித்துக்கொண்டே பதில் கொடுத்திருக்கிறார்.

 

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சிலர் நாகசைதன்யாவிற்கு தக்க பதிலடி என்றும் சமந்தாவின் தக்கலைப் மொமென்ட்ஸ் என்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon