100 லாரிகளில் வந்த நிவாரண பொருட்கள்.. ஆயுதமுனையில் கடத்தல்..!

காசாவில் நிவாரண பொருட்களை ஏற்றி வந்த 100 லாரிகளை ஆயுதம் ஏந்தி கொண்டு கொலை எடுத்துச் சென்றதாக ஐநா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காசாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகிறது.

 

இந்த சூழலில் மத்திய காசா பகுதிக்கும் உணவு பொருட்களை ஏற்றி சென்ற சுமார் 100 லாரிகளில் ஆயிரம் பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அதிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்றது. அந்த சம்பவம் உணவு பற்றாக்குறை நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது என ஐநா கூறியுள்ளது.