--- --:--:-- --

காசி ரோலில் நடித்த பாலாஜியை அடிக்க பாய்ந்த பெண்..!

6

சென்னை எழும்பூர் என்எப்டிசி திரையரங்கில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட பல துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்ட ஃபயர் திரைப்படம் படத்தில் நாகர்கோவில் காசி இடத்தில் நடித்த நடிகர் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் சட்டையை பிடித்து ஆக்ரோஷமாக வசை பாடிய பெண் ஆட்டோ டிரைவர் நடிகரின் சட்டை பிடித்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உன்னை அடிக்க தான் நான் வந்து இருக்கேன் என்று ஆக்ரோஷமாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon