--- --:--:-- --

இரு பெண்களுக்கு இடையே நடந்த சண்டை..மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி..!

8

கடலூர் அருகே இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஒருவர் மற்றொருவரை உருட்டு கட்டையால் தலையில் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் தேசூர் நீலகண்டன் பெற பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்பதை சாலையில் நடந்து சென்றுள்ளார்.

 

அப்பொழுது தனலட்சுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் நேற்றைய தினம் தனலட்சுமியை உருட்டு கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதில் மண்டை உடைந்து தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon