கனமழையால் பில்டிங் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் படுகாயம்..!
திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக கேவிஆர் நகரில் உள்ள பத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து கொண்டது. திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக கேவிஆர் நகரில் உள்ள பத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஓடை அருகே உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அங்கு உள்ளவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கியது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





