பேனரை தொட்டதும் துடி துடித்து உயிர்போன சோகம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆவூர் அருகே அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும் பொழுது மேலே இருந்த மின்கம்பி உரசியதால் பேனரை பிடித்திருந்த கூலி தொழிலாளி வாசு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





