திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ..!
திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை செல்லும் சாலையில் அஞ்சுகோட்டை பிரிவு சாலை அருகில் நடு சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவில் தண்ணீர் வீணாகிறது.
நடு சாலையில் தண்ணீர் வீணாவதால் சாலை சேதம் அடைவதோடு, தண்ணீர் தேங்கி சுகாதாரத் கேடும் ஏற்படுகிறது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





