திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சொல்வது கட்டுக்கதை : ஜெகன்மோகன் ரெட்டி
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியானதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கமளித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி...





