--- --:--:-- --

காங்கிரஸ் வாக்குறுதியால் பாகிஸ்தான் மகிழ்ச்சி: மோடி

5

காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியால் பாகிஸ்தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

 

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்ற காங்கிரசின் வாக்குறுதியை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஆதரித்துள்ளதாகவும், பாக்.கின் கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்த துடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon